| Prio | Original string | Translation | — |

| The link post format displays posts title, link address and the first one or two sentences of the post. The networks scan this information from your META or OpenGraph. PLEASE NOTE: If you want your link posts to display the selected image from the Blog2Social preview editor, please make sure you have activated the Social Meta Tags for Facebook and Twitter in your Blog2Social settings. You find these settings in the tab "Social Meta Data". If you don't select a specific post image, some networks display the first image detected on your page. The image links to your blog post. | தொடுப்பு பதிவு வடிவம் பதிவு தலைப்பு, தொடுப்பு முகவரி மற்றும் பதிவின் முதல் ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களை காட்சிப்படுத்துகிறது. பிணையங்கள் இந்த தகவலை உங்கள் META அல்லது OpenGraph இலிருந்து தேர்ந்தாராய்கின்றன. தயவுசெய்து கவனிக்கவும்: உங்கள் தொடுப்பு பதிவுகள் Blog2Social முன்னோட்ட பதிப்பாசிரியரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தை காட்சிப்படுத்த விரும்பினால், உங்கள் Blog2Social அமைப்புகளில் Facebook மற்றும் Twitter க்கான சமூக மேலதிக குறிச்சொற்களை செயல்படுத்தியுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். இந்த அமைப்புகளை 'சமூக மேலதிக தரவு' தாவலில் காணலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பதிவு படத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், சில பிணையங்கள் உங்கள் பக்கத்தில் கண்டறியப்பட்ட முதல் படத்தை காட்சிப்படுத்தும். படம் உங்கள் வலைப்பதிவு பதிவுக்கு தொடுப்பு செய்யும். | Details | |

The link post format displays posts title, link address and the first one or two sentences of the post. The networks scan this information from your META or OpenGraph. PLEASE NOTE: If you want your link posts to display the selected image from the Blog2Social preview editor, please make sure you have activated the Social Meta Tags for Facebook and Twitter in your Blog2Social settings. You find these settings in the tab "Social Meta Data". If you don't select a specific post image, some networks display the first image detected on your page. The image links to your blog post. தொடுப்பு பதிவு வடிவம் பதிவு தலைப்பு, தொடுப்பு முகவரி மற்றும் பதிவின் முதல் ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களை காட்சிப்படுத்துகிறது. பிணையங்கள் இந்த தகவலை உங்கள் META அல்லது OpenGraph இலிருந்து தேர்ந்தாராய்கின்றன. தயவுசெய்து கவனிக்கவும்: உங்கள் தொடுப்பு பதிவுகள் Blog2Social முன்னோட்ட பதிப்பாசிரியரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தை காட்சிப்படுத்த விரும்பினால், உங்கள் Blog2Social அமைப்புகளில் Facebook மற்றும் Twitter க்கான சமூக மேலதிக குறிச்சொற்களை செயல்படுத்தியுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். இந்த அமைப்புகளை 'சமூக மேலதிக தரவு' தாவலில் காணலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பதிவு படத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், சில பிணையங்கள் உங்கள் பக்கத்தில் கண்டறியப்பட்ட முதல் படத்தை காட்சிப்படுத்தும். படம் உங்கள் வலைப்பதிவு பதிவுக்கு தொடுப்பு செய்யும்.
You have to log in to edit this translation.

| The license has been successfully activated. | உரிமம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. | Details | |

The license has been successfully activated. உரிமம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
You have to log in to edit this translation.

| The images file types .jpg and .png are allowed. Please try another. | .jpg மற்றும் .png கோப்பு வகைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தயவுசெய்து வேறொன்றை முயற்சிக்கவும். | Details | |

The images file types .jpg and .png are allowed. Please try another. .jpg மற்றும் .png கோப்பு வகைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தயவுசெய்து வேறொன்றை முயற்சிக்கவும்.
You have to log in to edit this translation.

| The image will be changed | படம் மாற்றப்படும் | Details | |
| The image preview will be cropped automatically to fit the default Instagram layout for your Instagram timeline. The image will be shown uncropped when opening the preview page for your Instagram post. | பட முன்னோட்டம் தானாகவே உங்கள் Instagram காலவரிசைக்கான இயல்புநிலை Instagram அமைப்பிற்கு பொருந்துமாறு செதுக்கப்படும். உங்கள் Instagram பதிவுக்கான முன்னோட்டப் பக்கத்தைத் திறக்கும்போது படம் செதுக்கப்படாமல் காட்டப்படும். | Details | |

The image preview will be cropped automatically to fit the default Instagram layout for your Instagram timeline. The image will be shown uncropped when opening the preview page for your Instagram post. பட முன்னோட்டம் தானாகவே உங்கள் Instagram காலவரிசைக்கான இயல்புநிலை Instagram அமைப்பிற்கு பொருந்துமாறு செதுக்கப்படும். உங்கள் Instagram பதிவுக்கான முன்னோட்டப் பக்கத்தைத் திறக்கும்போது படம் செதுக்கப்படாமல் காட்டப்படும்.
You have to log in to edit this translation.

| The Headline... | தலைப்பு... | Details | |
| The free trial can not be started. This blog has been already registered for the free trial. | இலவச சோதனையைத் தொடங்க முடியாது. இந்த வலைப்பதிவு ஏற்கனவே இலவச சோதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. | Details | |

The free trial can not be started. This blog has been already registered for the free trial. இலவச சோதனையைத் தொடங்க முடியாது. இந்த வலைப்பதிவு ஏற்கனவே இலவச சோதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
You have to log in to edit this translation.

| The first step is to create and share a social media post for which you want to track the metrics. You can share WordPress posts, pages and products, imported posts as well as "Social Media Posts" consisting of a link, video, image or text. After 24 hours, you can check the first metrics of the post under the menu item "Social Media Metrics". | முதல் படி, நீங்கள் அளவீடுகளைக் கண்காணிக்க விரும்பும் ஒரு சமூக ஊடக பதிவை உருவாக்கி பகிர்வதாகும். நீங்கள் வேர்ட்பிரஸ் பதிவுகள், பக்கங்கள் மற்றும் தயாரிப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட பதிவுகள் மற்றும் ஒரு தொடுப்பு, வீடியோ/ காணொளி, படம் அல்லது உரையைக் கொண்ட "சமூக ஊடக பதிவுகள்" ஆகியவற்றைப் பகிரலாம். 24 மணி நேரத்திற்குப் பிறகு, "சமூக ஊடக அளவீடுகள்" பட்டி உருப்படியின் கீழ் பதிவின் முதல் அளவீடுகளைச் சரிபார்க்கலாம். | Details | |

The first step is to create and share a social media post for which you want to track the metrics. You can share WordPress posts, pages and products, imported posts as well as "Social Media Posts" consisting of a link, video, image or text. After 24 hours, you can check the first metrics of the post under the menu item "Social Media Metrics". முதல் படி, நீங்கள் அளவீடுகளைக் கண்காணிக்க விரும்பும் ஒரு சமூக ஊடக பதிவை உருவாக்கி பகிர்வதாகும். நீங்கள் வேர்ட்பிரஸ் பதிவுகள், பக்கங்கள் மற்றும் தயாரிப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட பதிவுகள் மற்றும் ஒரு தொடுப்பு, வீடியோ/ காணொளி, படம் அல்லது உரையைக் கொண்ட "சமூக ஊடக பதிவுகள்" ஆகியவற்றைப் பகிரலாம். 24 மணி நேரத்திற்குப் பிறகு, "சமூக ஊடக அளவீடுகள்" பட்டி உருப்படியின் கீழ் பதிவின் முதல் அளவீடுகளைச் சரிபார்க்கலாம்.
You have to log in to edit this translation.

| The default card type to use | பயன்படுத்த வேண்டிய இயல்புநிலை அட்டை வகை | Details | |

The default card type to use பயன்படுத்த வேண்டிய இயல்புநிலை அட்டை வகை
You have to log in to edit this translation.

| The content of your post could not be approved by the network. Please see the following guide. | உங்கள் பதிவின் உள்ளடக்கம் வலையமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. பின்வரும் வழிகாட்டியை பார்க்கவும். | Details | |

The content of your post could not be approved by the network. Please see the following guide. உங்கள் பதிவின் உள்ளடக்கம் வலையமைப்பால் அங்கீகரிக்கப்படவில்லை. பின்வரும் வழிகாட்டியை பார்க்கவும்.
You have to log in to edit this translation.

| The content of your post | உங்கள் பதிவின் உள்ளடக்கம் | Details | |
| The connection to your social media account is interrupted. Please check your authorization and reconnect your account. The troubleshooting guide shows you how to fix the connection to your social media account. | உங்கள் சமூக ஊடக கணக்குடனான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் அங்கீகாரத்தைச் சரிபார்த்து, உங்கள் கணக்கை மீண்டும் இணைக்கவும். பழுதுபார்த்தல் வழிகாட்டி உங்கள் சமூக ஊடக கணக்குடனான இணைப்பை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் காட்டுகிறது. | Details | |

The connection to your social media account is interrupted. Please check your authorization and reconnect your account. The troubleshooting guide shows you how to fix the connection to your social media account. உங்கள் சமூக ஊடக கணக்குடனான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் அங்கீகாரத்தைச் சரிபார்த்து, உங்கள் கணக்கை மீண்டும் இணைக்கவும். பழுதுபார்த்தல் வழிகாட்டி உங்கள் சமூக ஊடக கணக்குடனான இணைப்பை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் காட்டுகிறது.
You have to log in to edit this translation.

| The connection to your server has been interrupted. Please make sure that your blog is reachable. If your server does not respond or is too slow, Blog2Social cannot connect to the internet. Try again later or contact your webmaster, if this error message persists. | உங்கள் சேவையகத்துடனான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் வலைப்பதிவு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்யவும். உங்கள் சேவையகம் பதிலளிக்கவில்லை அல்லது மிகவும் மெதுவாக இருந்தால், Blog2Social இணையத்துடன் இணைக்க முடியாது. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது இந்த பிழைச் செய்தி தொடர்ந்தால் உங்கள் தளமேலாளரைத் தொடர்புகொள்ளவும். | Details | |

The connection to your server has been interrupted. Please make sure that your blog is reachable. If your server does not respond or is too slow, Blog2Social cannot connect to the internet. Try again later or contact your webmaster, if this error message persists. உங்கள் சேவையகத்துடனான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உங்கள் வலைப்பதிவு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்யவும். உங்கள் சேவையகம் பதிலளிக்கவில்லை அல்லது மிகவும் மெதுவாக இருந்தால், Blog2Social இணையத்துடன் இணைக்க முடியாது. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் அல்லது இந்த பிழைச் செய்தி தொடர்ந்தால் உங்கள் தளமேலாளரைத் தொடர்புகொள்ளவும்.
You have to log in to edit this translation.

| The connection to the server failed. Please try again! You can find more information and solutions in the guide for server connection | சேவையகத்துடனான இணைப்பு தோல்வியடைந்தது. மீண்டும் முயற்சிக்கவும்! சேவையக இணைப்புக்கான வழிகாட்டியில் மேலும் தகவல் மற்றும் தீர்வுகளைக் காணலாம். | Details | |

The connection to the server failed. Please try again! You can find more information and solutions in the guide for server connection சேவையகத்துடனான இணைப்பு தோல்வியடைந்தது. மீண்டும் முயற்சிக்கவும்! சேவையக இணைப்புக்கான வழிகாட்டியில் மேலும் தகவல் மற்றும் தீர்வுகளைக் காணலாம்.
You have to log in to edit this translation.

| The connection to the server failed. Please try again! You can find more information and solutions in the | சேவையகத்துடனான இணைப்பு தோல்வியடைந்தது. மீண்டும் முயற்சிக்கவும்! மேலும் தகவல் மற்றும் தீர்வுகளை | Details | |

The connection to the server failed. Please try again! You can find more information and solutions in the சேவையகத்துடனான இணைப்பு தோல்வியடைந்தது. மீண்டும் முயற்சிக்கவும்! மேலும் தகவல் மற்றும் தீர்வுகளை
You have to log in to edit this translation.

Export as